ஆண் குழந்தை வேண்டும்

எனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அடுத்து ஆண் குழந்தை பெற்று கொள்ள வேண்டும். யாராவது வழி சொல்லுங்கள்

atharuku neengal ethum seiya mudiyathu, bcoz ungal husband ku x-chromosome irunthaal mattum thaan boy baby porakum. namaku epavum y-chromosome mattum tha irukum. ithu enaku therincha science. but vera ethachum method iruka nu enaku therila pa.

ஆண்குழந்தையை நிர்ணயிக்கும் காரணி Y குரோமோசோம். பெண்ணின் கருமுட்டையில் X குரோமோசோம் மட்டுமே இருக்கும். ஆணின் விந்துசெல்களில் சிலதில் Xகுரோமோசோமும் Yகுரோமோசோமும் இருக்கும். Y க்ரோமோசோம் கொண்ட விந்து செல் கருமுட்டையுடன் இணையும் போது ஆண்குழந்தை பிறக்கும்.
ஆனால் அதுக்காக நாம ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டால் பதில் "முடியாது" என்பதாகத்தான் இருக்கும்.

இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாக எங்கோ படித்த ஞாபகம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Dear Thilaga,
nenga unga ovulation days i calculate panni parththu athan last 3days la intercourse vechchukitenga na baby boy ku chance irukku. periods nindru 14th/15h day la normal ah seralam. that day 2times mate pannunga. husband ku coffee kodunga nit la mate panna muthal. all da best

how to get boy baby ?

Hi GOWRI RAM its impossible

75% baby boy pirakka vashigal erukkum 25% vunga kudumba marabum vunga husband kudamba marabum poruthathu.. melum vibarathukku malikarai34@gmail.com mail panunga pa

some tips is there but only 75% is chance to have boy
1. take coffee before intercouse
2. make your self alkali nature in your stomach
3.try multiple orgasm during intercourse
4.predict right ovulation day with help of kit.
5. don't avoid moring breakfast. if you avoid it maens you have girl boby

நன்றி தோழி, நான் breakfast சாப்பிடுவதெய் இல்லை, தினமும் 10 mg folicacid எடுத்துக் கொள்கிறேன், ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசையாக முயற்சி செய்கிறோம். வேற டிப்ஸ் இருந்தாலும் சொல்லுங்க.

pls give your another id,

you shoud understand that 5 points with clear knowledge and
1. learn how to make alkali nature in your stomach
2. predict right ovulation day and have intercourse right time of egg release
3. you should take breakfast

மேலும் சில பதிவுகள்