சுகப்பிரசவம் ஆகனும் நீங்க எல்லாரும் கடவுள் கிட்ட பிரத்தனை பன்னுங்க

ஹாய் தோழிகளே என் தங்கைக்கு இது 9மாதம் டாக்டர் செப்டம்பர் 9தேதி டேட்னு சொன்னாறு நாள் ரொம்ப கிட்ட வந்துடுச்சி என் தங்கச்சி ரொம்ப பயப்புடுர என்க்கும் கவலைய இருக்கு என்ன மாதிரி அவளுக்கும் சிசேரியன் ஆயிட கூடாது எதுக்குன நான் இந்த நிமிசம் வரைக்கும் அதோட வலி வேதனயும் அனுபவிச்சுட்டு இருக்கேன் என்ன மாதிரி நிலமை அவளுக்கு வரக்கூடாது அவளுக்கு சுகப்பிரசவம் ஆகனும் நீங்க எல்லாரும் கடவுள் கிட்ட பிரத்தனை பன்னுங்க என்னாலே என் தங்கச்சியே கிட்ட இருந்து பாக்கமுடியலேனு கஷ்டம இருக்கு

Kandipaga prarthanai seigirom enakum varuginra sep 2 than date koduthu irukirargal neengalum prarthanai seiyungal sugaprasavamaga tips therindhal enakum koorungal

hai akka unga thangachku & riswana ungalukum vaazhthukkal ,

nanga kandipa unga renduperukagavum vendikarom,elam nalapadiya agum pa
so bayapadama unga kutti bbaby ya pakara happy la ye irunga

நிச்சயம் என் பிரார்த்தனைகளும் உண்டு ஷமிம். எல்லாம் நல்லபடி ஆகும். கவலை வேண்டாம்.

//என்க்கும் கவலைய இருக்கு என்ன மாதிரி அவளுக்கும் சிசேரியன் ஆயிட கூடாது எதுக்குன நான் இந்த நிமிசம் வரைக்கும் அதோட வலி வேதனயும் அனுபவிச்சுட்டு இருக்கேன் // முதலில் நீங்க அவங்களை பயமுறுத்தாமல் இருக்கவேண்டும். சாதாரணமாகப் பிரசவித்தவர்களிலும் சிக்கல்களை அனுபவித்தவர்கள் இருக்கிறார்கள்.
//என்ன மாதிரி நிலமை அவளுக்கு வரக்கூடாது// உங்களுக்கு சீசேரியன் ஏதோ ஒரு விதத்தில் சிரமமாக இருந்திருக்கிறது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தால் நீங்க சீசேரியன் ஆக இல்லாம குழந்தை பிறந்தால் மட்டும்தான் சுகப்பிரசவம் என்று நினைக்கிறீங்க. நியாயம்தான்.
சுகப்பிரசவம் என்றால் என்ன? சீசேரியனோ, சாதாரணமாகவோ எப்படி நிகழ்ந்தாலும் பரவாயில்லை. எது பிரசவ சமயம் தாயையும் குழந்தையையும் நலமாக... அதாவது முதலில் உயிரோடு மீட்டுத் தருமோ அதுதான் சுகப்பிரசவம். பிரச்சினைகள் இரண்டிலும் வரலாம். அது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். முதல் நிலை கடந்தால் போதும். மீதி பிறகு பார்த்துக்கொள்ளலாம். சிலருக்கு சீசேரியன்தான் சுகப்பிரசவம். சீசேரியன் பண்ணாததால உங்களை விட சிரமப்பட்டவங்க இருக்கலாம்.

//நான் இந்த நிமிசம் வரைக்கும் அதோட வலி வேதனயும் அனுபவிச்சுட்டு இருக்கேன்// நீங்கள் குறிப்பிடும் 'வலி & வேதனை' என்னவென்று தெரியவில்லை சகோதரி. தெரியாமல் நான் அபிப்பிராயம் சொல்வது தப்பு. வலிகளோடு வாழ்க்கையை ஓட்டுவது சுலபமல்ல. அனுபவித்திருக்கிறேன். உடம்பு தாங்கும்; மனது தாங்காது. உங்கள் வேதனைகள் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தாரையும் மறைமுகமாகப் பாதிக்கும்.
வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை சகோதரி. நிச்சயம் தீர்வு இருக்கும். அமெரிக்காவில் இதற்கெல்லாம் வழி இல்லாமலிராது. எதுவாக இருந்தாலும் உங்கள் டாக்டரோடு மனம் விட்டுப் பேசுங்க. நிச்சயம் வழி சொல்லுவாங்க. வைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். முற்றாக சரியாகிற வரை தொடர்ந்து போய்க் காட்டுங்க. சிக்கலான பிரச்சினையாக இருந்தால் கூட ஸ்பெஷலிஸ்ட் ரெஃபர் பண்ணுவாங்க. சீக்கிரம் நீங்கள் குணமாக என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

I pray for you, eruvarukkum suga prasavam agattum, kandippa kadavul thunaiyaga eruppar. bayapadama happya erunga, ellam nalladha nadakkum. seekiramay unga kutti pappava parkka poringa.

உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி சகோதரி

Kadavul thunaiyudan ungal prarthanaigaludan en kulandhai nandraga piraka vendum

பதில் அளித்த அத்தனை தோழிகளுக்கும் என்னுடைய நன்றி நீங்க சொன்ன ஒவ்வொரு விசயமு என் மனதுக்கு புது தெம்பு கிடச்ச மாதரி இருக்கு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி உங்களுடைய அன்பும் பிரத்தனையும் இருக்குறப்ப கன்டிப்ப அவ்ளுக்கு நார்மல் ஆகும். இமா நீங்க சொல்வது சரிதான் ஆனால் நான் அவள பயம்முறுத்தலே நான் பட்ட கஷ்டத கிட்ட இருந்து பார்த்தவ அதனால தான் அவ ரொம்ப பயந்து இருக்க. ரிஸ்வாண நீங்களும் என்னுடய சகோதரி தான் என்னுடய பிரத்னை உங்களுக்கும் உண்டு

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

என்னுடைய தங்கச்சி போன் பன்னுன எனக்கு சுகப்பிரசவம் ஆகனும் பிரத்தனை பன்னு சொன்ன அதற்க்கு நான் சொன்னே நான் மட்டும் இல்ல எங்களுடய அருசுவையில் இருக்கும் ஒவ்வொரு தோழிகளும் பிரத்தனை பன்னிகிட்டு தான் இருக்காங்க சொன்னே ரொம்ப சந்தோசம் பட்டு அழுதுட்ட எனக்ககே இவ்வளவு பேரு தூஆ பன்னுரப்போ இனிமே நான் பயப்புட மாட்டேன் சொன்ன என்னுடைய சார்ப்பில் அவுங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிடு சொன்ன நன்றி தோழிகளே இவ்வளவு நாள பயம இருக்கு சொன்ன என் தங்கச்சி இப்ப என்னக்கு நம்பிக்கை வந்துடுச்சி ரொம்ப சந்தோசம சொல்லுர அவ முகத்துல அந்த சந்தோசத்தையும் தைரியத்தையும் பார்த்தேன் இதற்க்கு எல்லாம் நீங்க தான் காரணம் ரொம்ப ரொம்ப நன்றி

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்