ஹாய் இமா எப்படியிருக்கிங்க நலமா.ஆமாம் இமா உளுந்தங்களிதான் ஆனால் அறுசுவையில் தோழி கமர்நிசா சொன்னது எனக்கு தெரியும்.வேரு ஒரு முறையில் காரைக்கால் நாகூர் பக்கம் செய்வாங்க பாதம் பிசின் அறைத்துபோட்டு நல்லசுவையாயிருக்கும் அது உங்களுக்கு தெரிந்தாலும் தோழிகள் யாருக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள் செஞ்சுபார்க்கிறேன்.எனக்கு பதிவு போட்டதுக்கு நன்றி இமா
கலி தீர்க்க வந்தேன் :-)
http://www.arusuvai.com/search_results.html?q=உளுத்தங்களி
இதுதானே நீங்கள் கேட்பது????
- இமா க்றிஸ்
ஹாய் இமா எப்படியிருக்கிங்க