கடவுளுக்கு நன்றி - இனிய செய்தி தோழிகளே...

தோழிகளே நான் 55 நாள் கர்ப்பமாக உள்ளேன். கடவுளுக்கு நன்றி. திருமணம் முடிந்து 9 மாதங்கள் ஆகிறது. தைராய்டு பிரச்சினை, இர்ரெகுலர் பீரியட், சிறுநீரில் பழுப்பு என எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அனைத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு தாய்மை எனும் அருட் கொடையை இறைவன் எனக்கு அளித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் நாள் தள்ளிப்போனதும் எதிர்பார்ப்போடு காத்திருந்து ஏமாற்றமடைவது தான் என் வேதனையாக இருந்தது. இந்த மாதமும் 40 வது நாள் ஹோம் டெஸ்டு செய்த போது நெகட்டிவ் என வந்தது. நொந்து போனேன். ஆனாலும் நம்பிக்கையை விடவில்லை. மீண்டும் 45 வது நாள் ஹோம் டெஸ்டு செய்த போது பாசிட்டிவ் என வந்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நாட்கள் தள்ளிப்போனபோதும் கூட நான் கடின வேலைகளை செய்தேன் ( குடத்தில் தண்ணீர் சுமந்தேன். மாடிப்படி ஏறி இறங்கினேன்.) ஆனாலும் இறைவன் மேல் வைத்த நம்பிக்கையை விடவில்லை.

தோழிகளே நம்பிக்கையோடு இருங்கள். தாய்மை கிடைக்கப்பெற்றுள்ளது என உறுதியோடு நம்பி இறைவனிடம் வேண்டுங்கள். இறைவன் நன்மையை செய்வார்.

romba santhosama iruku nega sonatha padikumpothu enakum oru nambikai kedaikuthu pa... enema risk edukatheinga thanni thukitu madipadi yeratheinga.... congratulation.....

Congratulation... Really v r very happy.. Ungaloda santhosatha engata share panni engalukum nambikai vara mari type panni irukinga. Eanakum irregular periods tha... Pcos iruku eanaku. Nanum daily iravanidam kettu kondae irukiren. Plz u also pray for us those who have no baby...

Hi poorni.. neenga treatment yethuvum yedukalaya?enaku regular periods than ana enaku negative than varuthu.pls enaku help pannunga
.

pooni
udampa pathukoga. santhosh ma eruga. enni nalatha pathi pattum yosiga.

நன்றி பா. நம்பிக்கையோடு இருங்கள். கடவுள் நன்மைகளை செய்வார்.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

நான் தைராய்டுக்கு மருந்து எடுக்கிறேன்.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

நன்றி பா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் பா.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

Ya it true. I am also facing தைராய்டு. Now I’m 21 weeks. I am checking 2 months onces தைராய்டு test.Now I am ok no problem.

Congratulation pa.

All best for best movement in Pregnancy period .

Iyyapan Thuni

உங்கள் வாழ்த்துக்கு நன்றி பா. உங்களுக்கு தைராய்டு பிராப்ளம் சரியாகிடுச்சா..

நீங்களும் ஒரு அழகான குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்...

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

Poorni ungalukku thyroid evlo mg athikama irundhuchu? Prolactine hormone ethathu increased ah irundhutha? Bcoz iam facing this 2problems nw.. Neenga tubetest ethum eduthingla? Follicular study treatment eduthingla? How u get pregnancy? Pls advice me..

{~BE HAPPY ALWAYS~}

மேலும் சில பதிவுகள்