தேதி: September 2, 2013
ஆப்பிள்
கத்தி
ஆப்பிளை நன்கு கழுவி துடைத்துவிட்டு, சரிபாதியாக இல்லாமல் படத்தில் காட்டியவாறு வெட்டிக் கொள்ளவும்.

விதை உள்ள பகுதியை எடுத்து, அதன் இருபுறங்களையும் படத்தில் காட்டியபடி வெட்டி எடுத்துவிடவும். (இது அன்னத்தின் உடல் பகுதி).

வெட்டி எடுத்த இரு துண்டுகளில் ஒன்றை எடுத்து கத்தியால் இலை வடிவில் செதுக்கி எடுக்கவும். (இது அன்னத்தின் இறக்கை). இதேபோல் மற்றொரு துண்டிலும் செய்து வைக்கவும்.

இலை வடிவில் செதுக்கி எடுத்த துண்டுகளை இறக்கை போல விரித்து வைக்கவும்.

இனி அன்னத்தின் தலை பகுதிக்கு மீதமுள்ள ஆப்பிள் துண்டில் இதேபோல் செதுக்கி எடுக்கவும்.

கத்தியால் உடல் பகுதியில் சிறிது கீறிவிட்டு தலை பகுதியை அதில் சொருகிவிடவும். பிறகு இறக்கைகளை இதேபோல் இரு புறங்களிலும் அசையாமல் வைக்கவும். வால் போல சிறு துண்டு எடுத்து அதை உடலின் மேல்பகுதியில் சொருகவும்.

ஆப்பிளின் தோலை எடுத்து கண், வாய் வைத்து முடிக்கவும். அழகிய ஆப்பிள் அன்னம் தயார். செய்து முடித்தவுடன் நீரில் வைக்கவும்.

Comments
Hi Priya
ஆப்பிள் அன்னம் செம cute ஆ இருக்கு. உடனே செய்து பாக்கனும் போல தோனுது. Try பண்ணிட்டு சொல்றேன்.
Hard Work Never Fails..
அன்னம்
சூ..ப்பரா இருக்கு ப்ரியா.
- இமா க்றிஸ்
super ah irukku priya apple
super ah irukku priya apple annam
ஆப்பிள் அன்னம்
ஆப்பிள் அன்னம் ரொம்ப அழகா இருக்கு
Priya (ஆப்பிள் அன்னம்)
ஆப்பிள் அன்னம் ரொம்ப அழகா இருக்கு ப்ரியா. KEEP IT UP.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
பிரியா
சூப்பர் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Hi priya Apple Annam is very
Hi priya Apple Annam is very cute