ஓண விழா - அத்தப்பூக்கோலம்...

அன்பார்ந்த தோழிகளே
எங்கள் அலுவலகத்தில் ஓண விழா - அத்தப்பூக்கோலப் போட்டி நடைபெற உள்ளது. அதில் வெற்றிபெற ஆலோசனை கூறுங்கள் தோழிகளே
1. எத்தனை பூக்களங்கள் வரைய வேண்டும் ?
2. என்னென்ன பூக்கள் பயன்படுத்த வேண்டும்?
3. வேறு ஏதாவது வைக்க வேண்டுமா?
மலையாளி தோழிகள் பதில் போட அன்போடு வேண்டுகிறேன்.

மேலும் சில பதிவுகள்