பால் குடிக்க வழி கூறுங்கள் தோழிகளே

என் பெண் குழந்தைக்கு 4 மாதங்கள் முடிந்துள்ளது. 4 நாள் மட்டும் ceralac குடுத்தேன். இப்போ அதுவும் நிறுத்திட்டேன் 2 நாளா பால் குடிக்க மாட்டேங்குறாள். ஆழ்ந்த தூக்கத்தில் மட்டும் குடிக்கிறாள். இது வரை வேறு எந்த பாலையும் பழக்க படுத்த வில்லை. தாய்பாலை கறந்து ஊத்துகிறேன். என்ன செய்வது என்று தெரிய வில்லை. doctor viobact syrup குடுத்தார். சரியாகவில்லை என்ன செய்வது என்று கூறுங்கள் தோழிகளே

first doctor kita consult panunga pa, apatha problem enanu therium. ennoda next suggestion, kovila kudukara kayira papa kaila kattunga. papa va eduthutu engayum travel panathinga other than hospital

Kulanthaikku 6 month mudiyura varaikkum thai paal matume kodunga. no cerelac. en baby kuda 2 months than paal sariya kudicha appuram romba adam pudikka arambichuta. nanum thoongura time than koduppen. 2 side m ten mins vitham 20 mins paal kodunga. ipdi 2 hrs ku oru murai baby a thoonga vachu paal kodukka try pannunga.

மேலும் சில பதிவுகள்