பழச்சாறு

நான் 5 மாத கர்பிணி எனக்கு சிறுநீரக கல் உள்ளது அதனால் டாக்டர்கள் என்னை ஒரு நாளைக்கு 6-8 லிட்டர் தண்ணீர் குடிக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் என்னால் 1 லிட்டர் தான் குடிக்க முடிகிறது. அதனால் டாக்டர்கள் என்னை எதாவது பழச்சாறு குடிக்க சொல்லி இருக்கிறார்கள் நான் வேலைக்கு செல்வதால் எனக்கு காலையில் பழச்சாறு பிழிய நேரம் பத்துவது இல்லை குடிபதற்கு இதை தவிர வேறு எதாவது எளிமையாக செய்ய கூடிய பானம் தெரிந்தால் சொல்லுங்கள்

யாராவது பதில் போடுங்களேன் ப்ளீஸ்

இளநீர் குடிக்கலாம்,நீர்மோர் உப்பில்லாமல் சாப்பிடலாம் வாழைத்தண்டு சாறு ரொமப நல்லது

FRENCHபீன்ஸ் (பட்டை பீன்ஸ்)10 எடுத்து நிறைய தண்ணீர் சேர்த்து குக்கரில் 8 விசில் விட்டு ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று விட்டு குடித்தால் 4 நாளில் சரியாகிவிடும்.Try பன்னுங்க

GOOD LUCK !!!
Anitha

மேலும் சில பதிவுகள்