En payyanukku ippoluthu 1 1/2 vayathu ahirathu sappadu ethuvum sappida maatirukirsn
Only pediasure matum kudikiran yaaravsthu adithslo or keele vilunthalo alum polu
Moochu ulle pohindrathu satham varuvatharku romba neram aahirathu apdi seyyum pothu romba bayamaha irukuthu ithu
Ethanal varukinrathu endru yaarukavathu therinthal sollungalen
ஹாய் பெமினா... அஸ்ஸலாமு
ஹாய் பெமினா... அஸ்ஸலாமு அலைக்கும்... எப்படி இருக்கீங்க... ?? நீங்களும் யூ.ஏ.ஈ ல இருக்கீங்களா?? நான் துபாய்ல இருக்கேன். நீங்க உங்களுடைய பையனுக்கு எது பிடிக்குமோ அதை கொடுங்க.. நாம சாப்பிடுற ஐட்டங்கள் அவனுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதனால, அவனை சாப்பிட சொல்லி வற்புறுத்தாதீங்க.. அவனா எடுத்து சாப்பிட சொல்லுங்க.. அவனுக்கு பிடித்த பொருட்கள் அல்லது பிடித்த கார்ட்டூன் போட்டு அவனை சாப்பிட செய்யுங்கள்.. இன்ஷா அல்லாஹ் எல்லாம் சரியாகிடும். கவலை வேண்டாம்.
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
assamlamu alaikkum.ennoda
assamlamu alaikkum.ennoda sister paiyanukkum ithey problem than. sariyave saptala ippo avanukku 3 and half yr. ippo nalla irukkukan.so u don't care. insha allah sariyahitum.
femina
Pediasure sapidum sila pillaigalukku indha pirechanai varum. Pasikadhu. Pediasure'a niruthunga... pasi edukkum, sapida aarambipanga. Atleast ore murai kodunga... adikkadi kodukadhinga. Adhuvum muraiya adhil ulla madhiri kalandhu kodunga. Azugai... muchu pidichu azaradhu pala pillaigal panradhu dhaan. Aanaal appadi azumbodhu vaay karukkavo niilamagavo seyyudhaannu paarunga. Appadi aanaa dr paarpadhu nalladhu.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா