அன்பு rebe...
என் மகளுக்கும் 3- வது மாதத்தில் இது போன்று ஏற்பட்டது.பதறிப்போய் மருத்துவரை சந்தித்தேன் .
டாக்டர் என்னிடம் கூறியது ....(சிரித்துக்கொண்டே....!)
தாய்ப்பால் மட்டும் தானே கொடுக்கிறீங்க ,பத்து நாள் வரவில்லை என்றாலும் ஒன்றுமில்லை .
rebe கவலைப்படாதீங்க மா ...
குழந்தைங்க விஷயத்தில்மருத்துவரை அணுகுவது சிறந்தது .

hi
என் பையனுக்கும் இது தான் சொன்னாங்க, தாய்பால் மட்டும் குடுப்பதுனால 2 ,3 days கூட வராம இருந்தாலும் பிரச்சனை இல்லனு சொன்னாங்க.
நன்றி
நன்றி Vibgy,indira G
உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது நாங்கள் doctor ரிடம் சென்றோம் அவரும் இதைதான் சொன்னார்