நல்ல SMS சொல்லலாம் வாங்க

நல்ல SMS சொல்லலாம் வாங்க!

காரணமே இல்லாமல்
அழுகை வருகிறது என்றால்
நீ யாரையோ அளவுக்கு அதிகமாய்
நேசிக்கிறாய் என்று அர்த்தம்
உண்மையாக மட்டுமல்ல உயிராகவும் !

வாங்க வாங்க சொல்லுங்க !

கடலில் கலந்த மழை துளி போல
உன்னில் நான் தொலைந்து விட்டேன் !
பெண்ணே தயவு செய்து என்னை
கண்டு பிடித்து கொடுத்துவிடு !

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பெண்ணே! நீ மெளன விரதம் இருப்பது
என முடிவெடுத்தால்
முதலில் உன் கண்களை மூடி கொள்!
உன் இதழை விட, அது தான் அதிகம் பேசுகிறது !

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

"New friends may be a poem, but old friends are the alphabets. Don't forget alphabets, or else its hard to read the poem."

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

சத்யா.

Super ah eruku kalakiting all sms is nice..keep it up sathya also

Unnai Marappatharkaga Unnai Pirinthen,
Aanal Ovvoru Nodiyum Unnai Marakka vendum,
Marakka vendum endru
Unnai Ninaithu kondey Irukkiren.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நீ பார்க்கும் போது சிரிக்கும் உதடுகளை விட
உன்னை பார்க்காத போது
கண்ணீர் சிந்தும் கண்களை நேசி!
அதுவே உண்மையான அன்பு !

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

where ll u get this type of sms

R u there

நீ நேசிப்பவரை யாருக்கு
வேண்டுமானாலும் விட்டு கொடு..!
ஆனால் உன்னை நேசிப்பவரை
யாருக்காகவும் விட்டு கொடுக்காதே..!

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

விடாமுயற்சி கவிதை

வெட்டப்பட்ட மரத்தின்
சிதைந்த கூட்டைப் பற்றி
கவிதை எழுதி முடிப்பதற்குள்.....

வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
மற்றொரு கூட்டை கட்டியது பறவை ...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்