முட்டை அலெர்ஜி சந்தேகம்

என் குழந்தைக்கு கடந்த 15 நாள்களாக தினம் ஒரு முட்டை வேக வைத்து கொடுத்து வருகிறேன். இப்போது அவளுக்கு இருமல் மற்றும் மூக்கிலிருந்து சளி வருகிறது. அவளுக்கு இப்பொது 8 மாதம் ஆகிறது. மருந்து கொடுத்து தற்பொழுது பரவா இல்லை.

நான் அவளுக்கு இனிமேல் முட்டை கொடுக்கலாமா? அல்லது 1 வயது வரை காத்திருக்க வேண்டுமா? சொல்லுங்கள் தொழிகளே....

Konjam oil,seeragam,small onions(5nos),half tomatoes,gingergarlic paste1/2spn,fry panuga.then,bone konjam turmeric powder,water,5sound vaiga,ten coriander leaves..but soup nalla disolve panuga..8months ku 90ml taralam

All is well...

Mikavum nanri friend..

மூக்கில் இருந்து கட்டியாக சளி வந்தால் அலர்ஜி தான். ஆனால் முட்டையாலா என்று டாக்டரிடம் கேளுங்கள். 8 மாத குழந்தைக்கு 1 முட்டை அதிகம். மஞ்சள் கரு மட்டும் இப்போ கொடுங்கள். சீக்கிரம் உட்காரனும்னு அவசியம் என்ன பா. பொறுமையா தான் என் பையன் இருந்தான். அது பிரச்சனை இல்ல.

என் மகள் இப்போது தவழ ஆரம்பித்து விட்டாள். மேலும் உடல் முழுவதும் தூக்கிகொன்டு எழும்பவும் try பண்ணுகிறாள்.

மேலும் சில பதிவுகள்