எனக்கு ஹெல்ப் பன்னுக்க என்னொட கொலன்த தாய்ப்பால் குடிக்க மாடிக்கa என்ன panrathunae தெரியல 1 mnth அகுது அவ பெரன்து நாந்தான் கரந்து கரன்து குடுக்ரன breast pump yarathu use pana sollunga athu epdi nala useful ah irukuma...pls
எனக்கு ஹெல்ப் பன்னுக்க என்னொட கொலன்த தாய்ப்பால் குடிக்க மாடிக்கa என்ன panrathunae தெரியல 1 mnth அகுது அவ பெரன்து நாந்தான் கரந்து கரன்து குடுக்ரன breast pump yarathu use pana sollunga athu epdi nala useful ah irukuma...pls
breast pump
I used "AVENT" manual pump which was really helpful for me. I used to take it with me wherever I go, in mall, and travel etc. Since my son had milk allergy I cannot rely on any other milk other than mine. At the same time, it will be useful until you use your milk. I fed almost about one and half years. Manual pump will be cheap and very much useful.
breast pump
நான் Medela Brand (manual) வாங்கினேன்... இது கொஞ்சம் விலை அதிகம்... 3 வருடம் முன்னாடி 2500 ரூபாய்... என் பொண்ணு 2 மாத குழந்தையா இருந்தபோது தாய்பாலை நிறுத்திட்டா... நானும் பாட்டிலில் ஃபீட் பன்னி பார்த்திட்டேன், சிறிதளவு சர்க்கரை சேர்த்துகூட குடுத்து பார்த்திட்டேன்... ம்ம்ம்ம் ப்ரெஸ்ட் பம்பு வாங்கி ஒருமுறை அல்லது இருமுறை தான் உபயோகப்படுதிருப்பேன், அதுக்கு செலவு பன்னின காசு தான் தண்டமா போச்சு...
நீங்க பேபி ஷாப்ல செக் பன்னி பாருங்க, அவங்க நிறைய வெரைட்டிஸ் வச்சிருப்பாங்க... மலிவு விலையில் வாங்கி முயற்சித்துப் பாருங்க....
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
brust pump
குறைமாதக் குழந்தைக்கு இன்குபேட்டர், ஃபோட்டோ தெரபி என்று இருந்த ஆரம்ப காலத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கத் தெரியாத குழந்தைக்கும் அதன் தாய்க்கும் இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்.
கொஞ்ச நாட்கள் பயன்படுத்துவதானாலும், பரீட்சார்த்த முயற்சி என்று நினைத்தாலும் கூட தரமான ப்ராண்ட்டாக வாங்குங்க. தயாரிப்புக்கு பயன்படுத்தி இருக்கிற பொருட்கள் குழந்தைக்கு பிரச்சினை கொடுக்கக் கூடாது இல்லையா?
அது போல... பாட்டில் & பம்ப்பை சுத்தமாக வைச்சிருக்கிறது மிக முக்கியம். பாக்ல சொல்லியிருக்கிறது போல முறையாக ஸ்டெரிலைஸ் பண்ணுங்க.
குழந்தையை முதலில் உங்களிடம் குடிக்க விடுங்கள். இயலவில்லை என்னும் போது பம்ப் செய்து கொடுக்கலாம். எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில் பழக்கத்தை நிறுத்தப் பாருங்கள். நீங்கள் நேரடியாகப் பாலூட்டுவதில் நல்லது நிறைய இருக்கிறது. இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை. பம்ப் செய்து கொடுப்பதைத் தொடரலாம்.
hai friends
Vanakkam thozhikal enakku marriage agi 10 month aaguthu naa ippa than convince aakiullen intha arusuvail ulla anaithu
friendkku thanks naa intha arusuvail ulla yella updates padithuvitden ithil malaivembu pathi padithu naa athai pona aug.
Matham malaivembu juice kudithen ippa enakku 44 days nethu kit vangi check panninen positive result vanthu vitdathu nerdu enakku birthday so double happy
thanks sridevi
antha pump ungaluku enga kedachathunu sollunga nanum vanguvaen en kolantha bottle la kudichutu ennodathula kudikavae matika athan pump panni yathu kudukalanu kekuran athu medical la kedakuma r baby shop la ya ma?
i'm using breast pump (avent)
i'm using breast pump (avent) it is very useful. but you have to sterilize properly.if you have any doubt please telme i'l explain
hi kamatshi
tahnk u for ur rply pa.....nama antha pumpa vanthu pressure ku aethapla adjust paniklama?
sabi
how to use breastpump என்று கூகுள்ல தேடுங்க. வீடியோ இருக்கு.