நல்ல திக்கான பாலை, நன்றாக, காய்ச்சணும். பால் வெதுவெதுப்பான சூட்டில் ஆறியதும், ஃப்ரிஜ்ல வைங்க. மூடி வைக்க வேணாம். சில மணி நேரங்களில், பாலின் மேல், நன்றாக ஆடை படிந்திருக்கும்.
இந்தப் பாலாடையை, தினமும் எடுத்து, வேறு ஒரு பாத்திரத்தில் சேமித்து வைங்க.
4 - 5 நாள் ஆனதும், (பாலாடையில் கொஞ்சம் பாலும் சேர்ந்திருக்கும்) மிக லேசாக சூடு செய்யவும். இதில் ஒரு ஸ்பூன் தயிரை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கி, (உறை ஊற்றி), மூடி வைக்கவும்.
8 மணி நேரத்திற்கு பிறகு, மிக்ஸியில் ஊற்றி, விப்பர் மோடில் கடைந்து, மிதந்து வரும் வெண்ணெயை, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
மிக்ஸியில் இந்த பாலாடைத் தயிரைக் கடையும்போது, 1-2 ஐஸ் க்யூப்ஸ் போட்டால், வெண்ணெய் சீக்கிரம் திரண்டு வரும்.
dailyum kaachina milka fridge la vacha aadai varum .. anda aadaiyodave konjam tayir sethu oru boxla fridgela vachidunga. oru one week aadai serthahukku appurama neenga mixilayo illa vennai kadaiyara anda mathulayo kadaincha vennai thirandu mela vandudum.. i used to do like this.
வீட்டிலேயே வெண்ணெய்
அன்பு பானுமதி,

அன்புடன்
சீதாலஷ்மி
thank u friend i will do this
thank u friend i will do this and let u know
hi