என் வலது கை ரொம்ப வலிக்குது இரவு மூச்சு விட சிரமமாக இருக்கு என் அம்மா விற்க்கு இருதய அடைப்பு இருந்து மாத்திரை சாப்பிடுவாங்க எனக்கும்
இது மாதிரி வருமா எனக்கு வயது 25 இதற்க்கு எந்த மாதிரி டெஸ்ட் எடுக்கனும் சத்து குறைவா இருந்தா இது மாரி வருமா