hello friends,
i am Meena and nan ippo singapore la iruken. enaku home based online job parka virupam ulladhu. enaku 2 years oru software company la online la work panna experience irukudhu. But nan veetula irundhu work panra madhiri edhuvum websites iruka. nan mturk la register pannen. but adhula not activated nu mail vandhadhu. ungaluku therindhal sollungal tholigale. veetil neram veenaga pogiradhu. earn panna en husband ku konjam help ah irukum. pls friends enaku help pannunga.
டியர் மீனா, நானும் விருதுநகர்
டியர் மீனா,
நானும் விருதுநகர் பக்கம் தான்,நீங்க ஆன்லைன்ல என்ன மாதிரி சாப்ட்வேர் ஜாப்ஸ் பண்ணீங்க??நானும் சாப்ட்வேர் படிச்சி இருக்கேன்,ஆனால் அனுபவம் இல்லை நீங்க சொன்னா எனக்கும் உதவியா இருக்கும்.உங்க மெயி ஐடி குடுத்தா நான் Mturk பற்றி விவரங்கள் சொல்கிறேன்
Hi மஞ்சு
Pls tel me
hai manoj
டியர் மனோஜ் நீங்க
Mturk ல ரிஜிஸ்டர் பண்ணீட்டிங்களா??எதுல உங்களுக்கு சந்தேகம்????
hi manju
neengalum virudhunagar ah. sandhosam. nan software job pannala BPO job parthen. mturk la ipo register panna mudiyadha. en mail gsubha89.meena@gmail.com. details sollunga please.
Hi Manju
S panni erukan but some jobs i cant able to work permission ella appadingara mathiri msg ll appear
Meena Senthil
Hi Meena Senthil enaku therinchi eppa MTurk la register panna mudiyathu
Hi Manju
If u have any documents can u send it to my mail
hai manoj
1 புது ஜாப் உங்களுக்கு அவங்க குடுக்கணும்னா,நீங்க test attened,பண்ணனும்,அதாவது Qualificationsஅப்படினு மேலே 1 optionஇருக்கு பாருங்க அங்க போனீங்கன்னா,Take the qualificationஅப்படின்னு 1 button Right side இருக்கும்,அதுல போயி டெஸ்ட் அதாவது 1 ஜாப் or Hit பண்ணிட்டு,அது அவங்க சொல்ர அளவுக்கு கரக்டா பண்ணீங்கன்னா,2 அல்லது 3 நாள்ல அந்த மாதிரி work உங்களுக்கு கிடைக்கும்.என்ன docment??உங்க மெயில் ஐடி சொல்லுங்க??
Finda Ltd ஹிட் எப்படி செய்வது?
Finda Ltd இதுல 200, 300 செய்வதாக முகனூலில் போடுகிறார்கள். லோகோ மற்றும் மெயில் ஐடி மட்டும் போதுமா? இல்லை அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டுமா? இந்த ஹிட் தினமும் வருகிறதா? 0.30 டாலராம்..எந்த நேரத்தில் வரும்? தயவு செய்தி பதில் கூறவும் .எனது மெயில் ஐடி akalagesan@gmail.com
Hi மஞ்சு
Hi manju thnaks for ur info my id is manojlovemother@gmail.com en profile parthingana u know...