Pre-KG, L.K.G சேர்க்க சரியான வயது என்ன? அவசரம்..

தோழிகளே என் பையனுக்கு 2 வயது 4 மாதம் ஆகிறது. அவனை எப்போது Pre-KG சேர்க்கலாம் என்று சொல்லுங்கள். சிலர் Pre-KG சேர்க்கனும் என்று சொல்கிறார்கள். சிலர் L.K.G. சேர்க்கனும் என்று சொல்கிறார்கள். Pre-KG, L.K.G. சேர்க்க சரியான வயது என்ன? என் மகன் பிறந்த நாள் 05.06.2011. உதவுங்கள் தோழிகளே.. வரும் ஜுன் மாதம் (2014) என்ன சேர்ப்பது? பதில் தெரிந்தால் அட்மின் நீங்கள் கூட உதவுங்கள் please.. அவசரம்..

3 1/2 age dhan correct ah irrukum apodhu pre k.g sethukangal.ipo kulainthai school la vidathinga...2014 vijayadhasami podhu school seithunga....ungaloda opinion ena nu enaku reply panunga divya....

enakum athu than sarinu thonuthu. but ellarum intha vijayadasamiku poda solranga. next year LKG poda solranga.. ore kuzhappama irukku. reply pannathuku romba nanringa..

Ipo irruka pathi school la ayya amma ellam kulainthaingala adikaranga becoz kulainthaingaluku urine vanthalo,toilet vanthalo sariya solla thareyadhu atha avinga clean pana kashta patukitu kulainthaingala adcharanga...atha pola baby sari sapadala nu ethum kanduka mattanga....ellalorum parumaikaga solluvanga school saithukanga nu but sollaravingaluku athu easy....becoz baby entha time epadi react panum nu babyoda amma va thavira yaarulum kqndu pidikq mudiyathu so romba avasram illa yoschi saithunga....nama kulainthai ya vara yaar na adicha namaku kandipa kovam varum atha pola namaku dhan kashtama irrukum......

nan CBSE school la than serkalamnu poi parthen. miss than tiffen ootti viduranga. nalla than paarthukiranga. but bayama iruku. ore kuzhapama iruku.. avanga intha age than sari Prg-KG podunga. Next year LKG podalamnu solranga. vera oru school la next year vanganu sollitanga. kuzhanthaikalai adikkama solli thara oru school ku phone panni kettathuku avangalum ippove serkanumnu solranga. intha school money ethir parka mattanga.. avangale serkalamnu sonnathu than kuzhappama iruku. kuzhanthaiya piriyavum manasu illa. avan ethir kalam problem illama irukanumnu kavalaya irukku pa.

Enaku ena sollarathu nu thareyala....unga manasuku ethu correct nu thonudho apadiya seinga...

நீங்க நம்ம ஊரில் தானே இருக்கீங்க... இங்க ஃபாலோ பண்ற மெதட் இது தான்...

2.5 - 3.5 : Pre KG
3.5 - 4.5 : LKG
4.5 - 5.5 : UKG

இதை தான் ஃபாலோ பண்றாங்க தமிழ்நாட்டில். குழப்பம் வேண்டாம்... உங்க குழந்தை Pre KG போகும் வயது தான். ஆனா Pre KG அவசியமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும் :) என் மகனை நான் நேரா LKG தான் சேர்த்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba nanringa. unga reply ku. enaku ippo serka viruppam illa. en kanavar than serka virumburar.. avarta unga reply katti next year LKG serka solliduren.. pathil aliththa rendu perukkum nanringa..

Vanitha Aunty Solrathuthan sariyana method...please follow that
and god bless you and your family..bye..

80980 22891

Hi ஆபிதா

Welcome to arusuvai portal

ஏம்பா எல்லோரும் தங்கிலீஸ்ல டைப் பன்றிங்க. ப்ளீஸ் தமிழ்ல டைப் பன்னுங்க. உங்க கருத்து என்னன்னு புரிஞ்சுக்க முடியல ரொம்.......ப கஷ்டமா இருக்கு.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

மேலும் சில பதிவுகள்