அவசரம்.... தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்

டாக்டர் பழனி.... பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.... அவசரம்.... நான் கோயமுத்தூரில் உள்ளேன்... இன்று எங்கள் பகுதிக்கு டாக்டர் பழனி வருகிறார்.... அவர் குழந்தை இன்மை சிறப்பு டாக்டராம்... மேலும் இவர் ஜெயா டிவி, ராஜ் டிவி மற்றும் விஜய் டிவிகளில் நிகழ்ச்சிகள் செய்துள்ளாராம்.... தயவுசெய்து தெரிந்தவர்கள் கூறவும்

மேலும் சில பதிவுகள்