நெற்றி சூடு, மூக்கிலிருந்து நீர் வடிதல் மற்றும் வறட்டு இருமல்..

என் குழந்தைக்கு நெற்றி சூடு, மூக்கிலிருந்து நீர் வடிதல் மற்றும் வறட்டு இருமல் போன்றவை காணப்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தோம் அவர் நெஞ்சு சளி இல்லை என்று சொல்லி விட்டார். அலெக்ஸ் என்ற ட்ராப்ஸ் கொடுத்தார். ஆனாலும் அவளுக்கு சரியாகவில்லை. Body heat 99 degree ஆகவே உள்ளது.

இருமுவதற்கு மிகவும் கஷ்ட படுகிறாள். மூக்கிலிருந்து தண்ணீர் வேறு. எதனால் இவ்வாறு உள்ளது, இதற்க்கு வைத்தியம் ஏதேனும் உள்ளதா? தயவு செய்து பதில் கூறுங்கள் தோழீஸ்..

மேலும் சில பதிவுகள்