சாக்லேட் சிரப்

தேதி: November 6, 2006

பரிமாறும் அளவு: 6-நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொக்கோ பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்


 

கொக்கோ பவுடரை நன்கு சலித்துக் கொள்ளவும்
தண்ணீர்,சர்க்கரை,கொக்கோ பவுடரை மூன்றையும் ஒன்றாகக் கட்டியில்லாமல் கலந்துக் கொள்ளவும்.
ஒரு ஸாஸ் பானில் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.


நான்கு ஸ்பூன் சாக்லேட் சிரப்பை,ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து மிக்சியில் அடித்து பிரிட்ஜில் வைத்து சாக்லேட் மில்க் ஷேக்காக பறிமாறலாம்.வெனிலா ஐஸ்க்ரிமின் மேல் வறுத்து ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு தூவி அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி பறிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்