Advise

வணக்கம் . எனக்கு திருமணமாகி 7 வருடமாகிறது ஆனால் குழந்தை இல்லை. பரிசோதனையில் எனக்கு கரு முட்டை சீக்கிரம் வருவதுதான் காரணம் என மருத்துவர் தெரிவித்தார். இதை சரி செய்ய என்ன வழி கூறுங்கள்.

Hai devi am saranya dnt wory papa ila nu kandipa kidaikum
Enaku papa ila ma enga kodumaya iruku manasuku evalo
Vali iruku , period ethana days oru murai agudhu pa????
Aparam ovalation agum podhu adi vairu vali iruka?

ilaneer kudikkavum, periads aki 9th day illa iruthu 2days once kudikkavum,14thday or 15thday stop seiya karumuttai nanku vallarnthu vedikkum

மேலும் சில பதிவுகள்