அறுசுவையின் செல்ல இளவரசி நவீனா குட்டியை வாழ்த்துங்கள்!!!

எங்கள் செல்ல நவீனா குட்டிக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

டீம்... இன்னைக்கு செண்பகா உங்களுக்கு ஸ்வீட் செய்தாங்களா?

அண்ணா... எப்படி போகுது கொண்டாட்டம் எல்லாம்?? எங்களுக்கு எப்போ நவீனா பிறந்தநாளைக்கு ஸ்வீட் கொடுப்பீங்க? ;)

-

நட்புடன்
குணா

இன்று பிறந்தநாள் காணும் அட்மின் அவர்களின் புதல்வி *நவீனா* எல்லாவளங்களும், நலன்களும் பெற்று நீடுழிவாழ இறைவனை வேண்டுகிறோம்.
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீனா" :-)

நட்புடன்
குணா

குட்டி செல்லம் நவீனாவிற்க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...,
இன்று போல் என்றும் புன்னகையுடனும்...
நீடித்த ஆயுளோடும் எல்லாம் வளங்களையும் பெற்று...
சுகமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை இரஞ்சுகிறேன்....
iiiiiiiiiiiiiiiiiiiiii
|````````|
|````````|
-----------

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு நவீனா,

அப்பா அம்மாவின் கனவுகள் மெய்ப்பட, எல்லா நலன்களும் பெற்று, அவை என்றும் நிலைத்திருந்து, என்றும் ஆனந்தமாக இருக்க, மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்

சீதாலஷ்மி

அறுசுவை குடும்பத்தின் செல்ல மகள் நவீனா குட்டிக்கு, அன்பு வாழ்த்துக்ககள்..

Be simple be sample

நவீனா'க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்....

அட்மின்அண்ணாவின் செல்லக் குட்டி நவீனாவிற்கு எனது மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்க்கள். வாழ்வில் எல்லாவளங்களும், நலன்களும் பெற்று நீடுழிவாழ இறைவனை வேண்டுகிறேன்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு நவீனா

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று வாழ எங்கள் இருவரின் பிரார்த்தனைகள் கலந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரம்யா கார்த்திக் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீனா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நவீனா :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்