Dear friends,
En 2nd babyku 9 months aguthu. 1 madhama sali prachanai iruku. doctor.kita poi syrup, dry syrup ellam koduthu vitten. innum sariya villai. ethavathu nalla kai vaithiyam sollungalen.
Dear friends,
En 2nd babyku 9 months aguthu. 1 madhama sali prachanai iruku. doctor.kita poi syrup, dry syrup ellam koduthu vitten. innum sariya villai. ethavathu nalla kai vaithiyam sollungalen.
சாதாரண சளி - தாய்பால் குடுங்க
குளிரான இடமா இருந்தா குல்லா, காலுறை போட்டு விடுங்க. குடிக்க எப்பவும் சுடுதண்ணி குடுங்க. முக்கியமா தாய்பால் குடுங்க. என் குழந்தையின் மருத்துவர் எப்பவும் சொல்வது, தாய்பால் குறைந்தது 1 வயது வரை குடுக்கனும். 1 வயதுக்குள்ள சாதாரண சளி பிடிக்கும் போது சரியா சாப்பிட மாட்டாங்க. அது பரவாயில்லை. ஆனா குழந்தை எப்பவும் அம்மா மடியில் இருப்பது நல்லது(அதாவது தாய்பால் அடிக்கடி
குடிக்கனும்) மருந்தில்லாம்லே குணமாகும். ஆனா இருமல், மிக அதிக சளி இருந்தா மருந்து தேவைபடும். ஆனாலும் தாய்பால் அவங்க குணமாக மிக மிக உதவியா இருக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய உணவை தவிர்க்கனும். சளி இருக்கும் போது தலைக்கு குளிக்க வைக்க கூடாது. மூக்கு, காதில் தண்ணி போக கூடாது. கவனமா குளிக்க வைக்கனும்.
துளசி சாறு எடுத்து தாய்பால்ல கலந்து குடுப்பாங்க.நான் என் பெரிய பொண்ணுக்கு 1 வயதுக்கு அப்புறம் தான் கைவைத்தியம் செய்தேன். என் இரண்டாவது குழந்தைக்கு 8 மாதம் தான் ஆகுது. இதுவரை அவளுக்கும் குடுத்ததில்லை. அதனால அதை பற்றி என்னால சொல்ல முடியலை.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
hi Divya sister
thank you so much....