REVATHI JAYABASKAR - October 26, 2013 - 17:57 நான் ரொம்ப டீ குடிபேன்.அதனால என்னோட எடை குறையுமா?கூடுமா? please answer my quation friends தேநீர் Permalink imma - October 27, 2013 - 11:57 சீனி போட்டுக் குடித்தால் கூடும். :-) - இமா க்றிஸ் Log in or register to post comments hi Permalink Bommayasamy - October 27, 2013 - 14:02 konjam enji serthukkudinga weight kudadhu kurayumnga sister Eirakka manam arakka kunam Log in or register to post comments ரேவதி Permalink balabharathi - January 18, 2014 - 10:30 ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிப்பிங்க ? டீ குடிக்கிறனால எடை கூடாது. அதுக்காக அதிகமாக டீ குடிக்காதீங்க. Log in or register to post comments
தேநீர்
சீனி போட்டுக் குடித்தால் கூடும். :-)
- இமா க்றிஸ்
hi
konjam enji serthukkudinga weight kudadhu kurayumnga sister
Eirakka manam arakka kunam
ரேவதி
ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிப்பிங்க ?
டீ குடிக்கிறனால எடை கூடாது. அதுக்காக அதிகமாக டீ குடிக்காதீங்க.