பேன் தொல்லை

எனக்கு பேன் தொல்லை அதிகமா இருக்கு.நான் தினமும் பேன் சீவுரேன் வாரதுல மூன்றூ முறை தலைய வாஷ் பன்ரேன்.ஆனா இந்த பேன் போகவே மாட்டிகுது.என்ன பன்னலாம்?

http://www.arusuvai.com/search_results.html?q=பேன்
சில இழைகள் ஏற்கனவே இருக்கு, போய்ப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

வசம்பு நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் கழித்து குளிக்கவும்

very simple

vepilai- kadavulin prasatham

vepilai araithu thalaila thadavi 1/2 hour oora vachu mild shampoo pottu wash panna suthama paen sari agum varavum varathu

and podugu,vera ethavathu infection, kayam iruntha kooda sari agum

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

என் 4 வயது மகளுக்கு தலை நிறைய ஈறு உள்ளது. அதை நீக்குவதற்க்கு சரியன வழி தரவும்.

ரேவதி நீங்கள் நாட்டு மருந்து கடையில் சென்று பேன் மருந்து கேளுங்கள் அதை வாங்கி தேங்காய் எண்ணெயில் கலந்து ஊற வைத்து தேய்த்து வாருங்கள். உங்களுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்