நான் கற்றுக் கொண்ட உணவுகள் பாசிப்பருப்பு பாயாசம்,நூடுல்ஸ் ஆம்லேட்,ஷிர் குர்மா, வட்லப்பம்,உளுந்தம் பருப்பு பாயாசம், பஜ்ஜி வகைகள்......................... இது போல் நீங்கள்
நான் எல்லாமே இங்க வந்து தான் கத்துகிட்டேன். அறுசுவையை பார்த்து தான் புது புது வகை எல்லாம் முதல் அறிமுகம்... அது கொடுத்த ஆர்வம் தான் வெளியே குறிப்புகளை கேட்டு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சது. இங்க வந்து கத்துகிட்டதுன்னு முக்கியமா சொல்லனும்னா அதிரசம், சுலப முறுக்கு, ஈசி பரோட்டா.
நீங்கள் உங்கள் அனுபவங்களை விருப்பம் இருந்தால் பகிருங்கள்
நான் கற்றுக் கொண்ட உணவுகள் பாசிப்பருப்பு பாயாசம்,நூடுல்ஸ் ஆம்லேட்,ஷிர் குர்மா, வட்லப்பம்,உளுந்தம் பருப்பு பாயாசம், பஜ்ஜி வகைகள்......................... இது போல் நீங்கள்
என்னோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லையா
என்னோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லையா
aashika
Sollunga friend share ur things or mail to me
hai
nalla arumaiyana web site very useful
bye 80980 22891
ஆஷிகா
அன்பு ஆஷிகா,
அறுசுவையின் மூலம் நான் கற்றுக் கொண்டது நிறைய. முக்கியமாக - சுலப முறுக்கு, எம்ப்டி சால்னா, இவற்றை சொல்லலாம்.
என் மகள் அறுசுவையைப் பார்த்து, நிறைய குறிப்பு செய்திருக்கிறார்.
இப்ப தீபாவளி மும்முரத்தில் இருப்பாங்க எல்லோரும். தீபாவளி முடிஞ்சதும் எல்லோரும் வந்து அவங்க அவங்க செய்ததை, கத்துக்கிட்டதை இங்கே சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
ஆஷிகாக
நான் எல்லாமே இங்க வந்து தான் கத்துகிட்டேன். அறுசுவையை பார்த்து தான் புது புது வகை எல்லாம் முதல் அறிமுகம்... அது கொடுத்த ஆர்வம் தான் வெளியே குறிப்புகளை கேட்டு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சது. இங்க வந்து கத்துகிட்டதுன்னு முக்கியமா சொல்லனும்னா அதிரசம், சுலப முறுக்கு, ஈசி பரோட்டா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
வனி அக்கா உங்கள் குறிப்புகள் நிறைய செய்து பார்த்து இருக்கிறேன்... அனைத்தும் அருமை... கருத்து பதிவிட்டமைக்கும் சேர்த்து நன்றி
seethalakshmi
கருத்து பதிவிட்டமைக்கு நன்றி
பதிவிட விருப்பம் இல்லயா.... நீங்கள் கற்றதை அறிய ஆவலாக உள்ளது
முஸி,ரஸ்யா, உமா, ஷபீ... மற்றும் பலரும் நீங்கள் கற்றுக் கொண்டதை பதிவிடுவீர்கள்... என நினைத்தேன்