தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !

தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

பட பட பட்டாசு வெடிக்க,
சூரியன் அழகாய் வெளி வர ,
புத்தம் புதிதாய் ஆடை அணிந்து ,
இனிப்போடு ,
சந்தோஷமாய் அனைவரும் கொண்டாடுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
பட பட பட்டாசு வெடிக்க,
சூரியன் அழகாய் வெளி வர
புத்தம் புதிதாய் ஆடை அணிந்து
இனிப்போடு சந்தோஷமாய் அனைவரும் கொண்டாடுவோம் ,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அறுசுவையின் அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் .. :-))
தீப ஒளி அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அளவில்லாமால்
பரவட்டும்....... :-))

||||||||||||||
==============-~~~
||||||||||||||

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ulam kanintha deepavali vaaltthukkal

Hai subi chellam happy diwali ma , nalla enjoy panu ,
Enaku thala diwali ma so nalaiku amma v2 ku poran , subi

அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

hai subi happy diwalipa.

Happy diwali wish to all arusuvai frnds.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

சத்யா.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மேலும் சில பதிவுகள்