தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !

தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

பட பட பட்டாசு வெடிக்க,
சூரியன் அழகாய் வெளி வர ,
புத்தம் புதிதாய் ஆடை அணிந்து ,
இனிப்போடு ,
சந்தோஷமாய் அனைவரும் கொண்டாடுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

அனைவருக்கும் இனிதான தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.

((()))
:::::::::::::::::::::

அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவழி நல்வாழ்த்துக்கழ்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த தீபத்திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றட்டும்,
அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

Happy diwali to Arusuvai Anbargal

80980 22891 -

இன்பம் பொங்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். கவனமா பட்டாசு வெடிங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்