தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !

தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

பட பட பட்டாசு வெடிக்க,
சூரியன் அழகாய் வெளி வர ,
புத்தம் புதிதாய் ஆடை அணிந்து ,
இனிப்போடு ,
சந்தோஷமாய் அனைவரும் கொண்டாடுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

தீபாவளி வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அறுசுவையின் தோழிகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

இதுவும் கடந்து போகும்.

hai arusuvai friends , happy diwali

expectation always hurts

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

All is Well

தோழிகள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

உன்னை போல் பிறரை நேசி.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

Happy diwali wishes to u and ur family

annaivarukum en iniya diwali vazhthukal

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்