தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !

தீபாவளிக்கு வாழ்த்தலாம் வாங்க !
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

பட பட பட்டாசு வெடிக்க,
சூரியன் அழகாய் வெளி வர ,
புத்தம் புதிதாய் ஆடை அணிந்து ,
இனிப்போடு ,
சந்தோஷமாய் அனைவரும் கொண்டாடுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

deepavali vazhthukkal

hai friends
happy diwali
wish you all arusuvai friends

M.Subi

" நன்றி "

"உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்"

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

" முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் "

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அறுசுவை தோழிகளுக்கு என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் , ஆரோக்கியமும் பெற்று , நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்