சிறுநீர்கல்

ஹாய் தோழிகளே
எனக்கு இப்போது 5 மாதம் ஆரம்பம் ஆகுது ஆனால் எனக்கு சிறுநீர்கல் இருப்பதாக டாக்டர் சொல்லிஇருக்காங்க எனக்கு அடிக்கடி வயிறு வலிக்குது எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு நான் இதற்கு சிகிச்சை எடுத்தால் குழந்தைக்கு ஏதும் பிரச்சனை வருமா குழந்தை பெறும்வரை கல் பிரச்சனை தருமோ ப்லீஸ் யாராவது சொல்லுங்கள் இதற்கு நான் என்ன செய்யேனும்.இப்போது குழந்தை அசைவு தெரியுது ஆனால் கல் பிரச்சனையால் வயிறு வழி அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிற்து.இதற்கு நான் என்ன செய்யே வேண்டும்.ப்லீஸ் யாராவது சொல்லுங்கள்.

there is no link between kidney stone and pregnancy.. so don't worry ... take proper treatment to kidney stone... take lot of water ...

நிறைய தண்ணீர், ஜூஸ், தண்ணீர் அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், இதெல்லாம் அதிகமா எடுத்துக்குங்க... குழந்தை பேறு வரை பொறுத்திருப்பதே நலம்.

மேலும் சில பதிவுகள்