indian high school dubai

Indian high school dubaila KG2 படிக்கிறவங்களோட parents help panna mudiumaaa pss

Pls help me

ஹாய் மன்ஹா, நானும் துபாய்ல தான் இருக்கேன். என் பெண்ணையும் அந்த ஸ்கூலில் தான் சேர்க்கப் போகிறோம். உங்களுக்கு என்ன உதவி வேணும்னு சொல்லுங்க..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் ஷபி நாங்களும் எங்க பொண்ணை அங்க சேர்க்கலாம்னு இருக்கோம் . அதுக்கு kg2 படிக்கிறவங்களோட books, note, workshets model irunthaa refer panna help ஆ இருக்கும்னுதான் .நீங்க எங்க இருக்கீங்க .உங்க பொண்ணு எந்த grade சேர்க்க போறீங்க.

Pls help me

Hi renukambal H r u

நான் பர் துபாய்ல இருக்கேன். நீங்க எந்த ஏரியா?? என் பெண்ணை KG1 சேர்க்கலாம்னு இருக்கோம். அப்ளை பண்ணியிருக்கோம். நீங்க ரிஜிஸ்டர் பண்ணியாச்சா?? உங்க பெண்ணை GRADE1 சேர்க்கப்போரீங்களா?? நான் வேணும்னா யார்கிட்டயாவது Materials கேட்டுப்பார்க்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Hi shabee, we register for both kids.am in rashidiya , if u dnt mind give ur gmail id . Wil explajn u. Sorry to type in english, dnthave time.wil chat thru gtalk.

Hi shabee

ஷபி உங்களுக்கு kg2 la
படிக்கிறவங்கள யாராவது தெரியுமா. ப்ளீஸ் உங்களுக்கு யாராவது தெரிஞ்சா help பண்ண முடியுமா

எனது மெயில் ஐடி: எனது பெயர் டாட் sharbu அட் ஜிமெயில் டாட் காம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்