த்ரெட் பேங்கில்ஸ் (Thread Bangles)

தேதி: November 8, 2013

5
Average: 4.2 (21 votes)

 

வளையல்
சில்க் எம்பிராய்டரி நூல்
ஃபேப்ரிக் க்ளூ
ஸ்டோன்ஸ்

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வளையலின் உள்பக்கம் க்ளு தடவவும். நூலை 8 மடிப்பாக எடுத்து, நூலின் நடுபாகத்தை வளையலில் கோர்க்கவும்.
கோர்த்த நூலை நெருக்கமாக வளையலில் சுற்றத் தொடங்கவும். வளையல் வெளியில் தெரியாத அளவிற்கு நன்கு நெருக்கமாக சுற்றவும்.
முழுவதும் சுற்றி முடித்ததும் மீதிமுள்ள நூலை வெட்டி எடுக்கவும். மீண்டும் வளையலின் உள்பக்கம் நூல் பிரியாமலிருக்க க்ளூ தடவி ஒட்டி காயவிடவும்.
வளையலில் உங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்டோன் அல்லது மணிகள் வைத்து அலங்கரிக்கவும்.
இதே போன்ற நெளிவான வளையல்களில் செய்வதற்கு தொடங்கும் முறையை காட்டியுள்ளேன்.
பட்டுப் புடவைக்கு பொருத்தமான நிறத்தில் வளையல்கள் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹை.. முதல் பதிவு நான் தான்... ரொம்ப சூப்பரா இருக்கு.... எனக்கு ஒன்னு.....

allah is great

வாவ்... ரொம்ப அழகு நிகிலா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super niki.very simple

Be simple be sample

super super super

madhu

ரொம்ப அழகா அருமையா இருக்குங்க :-)

நட்புடன்
குணா

மிகவும் அழகாக இருக்கிறது நிகிலா. நீங்கள் நெளிவளையல் செய்த முறையில் முன்பு மாக்ரம் ட்வைன் கொண்டு 'நாப்கின் ரிங்' செய்திருக்கிறேன். இப்படி யோசித்ததே இல்லை. ஐடியா பிடித்திருக்கிறது. கட்டாயம் செய்வேன்.

‍- இமா க்றிஸ்

super niki :)

Kalai

Good idea to spend free time. Let me try that.. Thanks..

மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அறுசுவை குழுவினருக்கு
என்னுடைய கைவினைக் குறிப்பை உடனடியாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

அன்புத் தோழிகளே
வீட்டில் நெட் கனெக்ஷனில் கொஞ்சம் பிராப்ளம். அதனால் பதிலிட தாமதமாகி விட்டது. sorry

நசீமா
உங்களுடைய முதல் பதிவுக்கு முதல் நன்றி.
ஒன்றென்ன எல்லாமே உங்களுக்கு தான்.
எடுத்துக் கொள்ளுங்கள் தோழி.

வனி
தொடர்ந்து பதிவிட்டு ஊக்கப்படுத்தும் உங்க அன்புக்கு ரொம்பவும் நன்றி தோழி;).

ரேவா
ரொம்ப சிம்பிள் தான், நன்றி பா .விவேகானந்தர் குறுக்கு தெருவுக்கு அனுப்பி வைக்கவா ரேவா. ம் ம்

மகாலக்ஷ்மி
நன்றி நன்றி நன்றி தோழி மகா

சகோ குணா
ரொம்பவும் நன்றி சகோதரா:)

இமா
மிக்க நன்றி இமா.
நல்ல குண்டு வளையலில் செய்தால் மாடர்ன் டிரெஸுக்கும் பொடி வளையலில் செய்தால் புடவைக்கும் பொருத்தமாக இருக்கும். இடைஇடையே தங்க வளை அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்.
செய்துட்டு ஃபோட்டொ போடணும் இமா சரியா?

கலை
ரொம்பவும் நன்றி பா.
இப்பல்லாம் உங்களை காண முடியலியே?ரொம்ப பிஸியா கலை:)

யாஸ்மின்
வாழ்த்துக்கு நன்றி பா.ஓய்வு நேரத்தில் அவசியம் செய்து பாருங்க தோழி.

முசி
உங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி தோழி

Simply superb..Nan ippave try pantren

கைரேகை வைத்து வாழ்கையை தீர்மானிக்காதே!!
கை இல்லாதவனுக்கும் வாழ்கை உள்ளது!!

ஹாய் தனா
நன்றி பா.ரொம்ப ஈசி தான்.செய்து பாருங்க.

.