Hi friends.எனக்கு Ectopic operation la right tube remove பட்டாங்க.March மாதம் Operation நடந்தது. Operation நடத்து அடுத்த மாதம் மாதவிடாய் சரி யாக வந்தது.ஆனால் அதுக்கு அடுத்த மாதம் மாதவிடாய் ஒரு மாததிர்கு மேலாக வந்தது.Doctor ட Check பன்னப்ப.சினை முட்டை யில light A நீர் கோர்திருக்குனு tablet thanthanga.tablet சாப்ட இரண்டு மாதம் Normal அ இருந்தது.அப்றம் 2மாதம் மாதவிடாய் வரல. அப்புறம் 2Month After. வந்தது திரும்ப அதிகமாக Bleeding ஆகுது.Please. ectopic operation பன்னிகிட்டவங்க இல்ல இத பத்தி தெரிஞ்சவங்க. கொஞ்சம் எனக்கு பதில் சொல்லுங்க.,