எனது சந்தேகம் தீர்க்கவேணும் தோழிகளே

தோழிகளே எனக்கு இருப்பது இரண்டு வயதாகிறது . திருமணம் ஆகி ஒரு வருடமாகிறது நாங்கள் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம் என்று இருந்தோம் . அனால் தற்போது என் கணவர் குழந்தைக்கு ஆசை படுகிறார் . தம்பதியத்தின் பின் எனக்கு பெண் உறுப்பினுள் செல்லும் விந்தணுக்கள் உடனடியாக வெளியே திரும்புவதால் குழந்தை கிடைப்பதில் தாமதமாகுமா? இல்லை இது எல்லோருக்கும் நடக்கும் ஒன்ரா? சந்தேகத்தை யாரிடமும் யா எங்களால் கேட்க முடியவில்லை . அதனால்தான் தோழிகளிடம் கேட்கலாம் என்று தோன்றியது. தவறாக இருந்தால் மன்னிக்கவும்

neenga uravu vaithu konda pin 1/2 hour ezhundhiruka koodadhu. then neenga pillow vachukanum idupuku keela. so, sperms veliya varadhu. try pannunga.

see Dr. programs in tamilan tv at 11.30 pm... and other channel programs regarding this after 11.00 pm

ரொம்ப நன்றி தோழி

உறவின்போது சிறிது வெளியேறுவது இயல்பு தான்,பயம் வேண்டாம் தோழி.உறவு முடிந்த உடனே சுத்தம் செய்யாமல் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து சுத்தம் செய்யவும்.கருத்தரிக்க அதிக வாய்ப்பு உண்டு.

vunga lukku karumuttai thayar nilail eruthal mattum than vinth karumuttai ye senradaum illa enran mush vinth veliyakikum pa.. appadi karu muttai tayara eruthaluk kuda vithil 100000 kanakkana anukkal erukkum athi ethavathu 1 mattum than vunga karumuttail sellum oneru velai 2 senran vungalukku erattai kushathai pirakkum. athuvum vungalukku baby girl venum ma illa boy venuma enpathi 75% naame thirmanikkalam pa vera ethavathu velakkam vendum enral ennuduya mail id malikarani34@gmail.com keluga vashthukkal......

Enaku marage agi 2 month aguthu..na contect mudnjathum theryamal wash paniten..ipathan wash panakudathunu arusuvai ithala padithaen.enaku date vanthu 11 vathu nala irunthu nan wash panama paduthurkiren..anal contect mudnjathu en urupil irnthu vinthu vanthu vidukirathu 2 or 3 minitil..inayodu period vanthu 16days aguthu .enala karu tharika muduma?.na ena panurathu...karu tharika ethanai nal ethani murai iruvarum contect vaithurkalam..pz enaku nengathan help pananum.tel me frnds.

Kalam pon ponrathu

hi sister,periods mudinji 10 to 20 days la contact vachikonga..that time la than karumuttai produce agum ..antha days la 2 or 3 times contact vachikonga..idupuku kila pillow vainga..vinthu veliya varathu..mudinjathum oru 20 min apdie paduthrunga enthrika vendam..relax ah irunga..2 month thana aguthu life ah enjoy pannunga.. all the best seekram good news sollunga

Thank u saranya..intha tme kandpa ok aganum nu asayarku.pakalam...

Kalam pon ponrathu

Ths m0nth period 25 datela vanthutu.maragku aparam 2 m0nth corecta vanthathu.intha m0nth ipd vanthurku.pz help.me. I m c0nfusd

Kalam pon ponrathu

Marriage agi 3month aguthu enaku quicka venthanu velila vanthuduthu period varathunu 15 days Munna marupu valiku and vayathulaum oru mathiri irunthathu 5 to 6 days la marupu vali kuraiuthu en period date 17. Athuku munthuna month 25 la period vanthathu. This month enaku enaku karu tharika vai pullatha. Nangal 6 7 date eppo uravu vaithu kondom plz karu tharika vai ullatha Ella eppa uravu vaika veandum plz help me

மேலும் சில பதிவுகள்