2 மாதம் கற்பமாக உள்ளேன்

ஹாய்,

நான் 2 மாதம் கற்பமாக உள்ளேன், தற்போது நான் பணியில் இருக்கிறேன். முதல் கற்பம் இரண்டு மாதத்தில் கலைந்துவிட்டது. தற்போது மறுபடியும் கற்பமாக உள்ளேன். எனக்கு அடிக்கடி மயக்கம், வாந்தி மற்றும் அடிக்கடி பசி வேற எடுக்கிறது. நான் பணியில் இருக்கும் காரணத்தினால் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. எனக்கு எதாவது குறிப்பு இருந்தால் சொல்லவும்.

ஜெயா

hai jaya first of all i tel u onething my best frnd name is also jaya. i like her v much ok come to the point. nenga intha 2 month la romba carefulla irukanum. adikadi pasi edukum delivery varaikum appadithan irukum 2 perukum serthuthana nenga sapdanum inimey so 2 hours ku once ethavathu pidichatha sapdunga. fruits niraiya sapdunga. water niraiya kudinga. propera rest edunga. healthyana biscuits sapdunga pasikumpothu officela irukum pothu or payiru vagaigalai vega vachu officeku eduthu vanthu pasikumpothu sapdunga ok. ippothaiku babythan important ok va take care of u and also take care of ur child

Hi maryeliyas h r u

மேலும் சில பதிவுகள்