நான் 6 மாத கற்பமாக உள்ளேன். எனக்கு வயிறு அடிக்கடி வலிக்கிறது வெள்ளை படுகிறது. எதனால் இப்படி இருக்கிறது எதாவது பிரச்சனை வருமா? ப்ளீஸ் கூறுங்கள்.
நான் 6 மாத கற்பமாக உள்ளேன். எனக்கு வயிறு அடிக்கடி வலிக்கிறது வெள்ளை படுகிறது. எதனால் இப்படி இருக்கிறது எதாவது பிரச்சனை வருமா? ப்ளீஸ் கூறுங்கள்.
யாராவது சொல்லுங்கள் பா...
யாராவது சொல்லுங்கள் பா... ப்ளீஸ்....
manju sundar
Hi manju sundar better consult with doctor pa
என்க்கு முதல் 2 மாதம் மட்டுமே
என்க்கு முதல் 2 மாதம் மட்டுமே அப்படி இருந்தது.... இப்போ வயிரு இடையில் வலிக்கும்.... மேல் வயிரு..டாக்டரிடம் கான்பித்தேன்...அது நார்மல் என்று சொன்னார். இன்னும் வலி கூடுமாம்....எதுக்கும் உங்கள் டாக்க்டரிடம் காண்பியுங்கள்......