அண்ணே அண்ணே... ஒரு வயசு கூடிப்போச்சு அண்ணே!!!

அன்பு பாபு அண்ணா... மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் வெற்றிகள் நிறைந்ததாக, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வருடங்களாக அமைய பிராத்தனைகள். ட்ரீட் எப்போ?? :)

அன்பு பாபு அண்ணாவுக்கும் ;) எங்கள் மனம் கவர்ந்த அறுசுவைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

//ட்ரீட் எப்போ?// அது... வனி கொடுத்த வாத்துல்லாம் குண்டானதுக்கப்புறம் பிரியாணி போட்டுட்டு கொடுப்பாங்களாம். ;))

‍- இமா க்றிஸ்

அன்பும் பண்பும் நிறைந்த *அட்மின் பாபு* அவர்களுக்கு ~இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்~ :-)

நட்புடன்
குணா

அதென்ன வாத்து பிரியாணி?? ;) ஒரு கோழி, ஒரு ஆடு இப்படி சொல்லலாம் தானே???

//அன்பு பாபு அண்ணாவுக்கும் ;)// - முடியல சாமி முடியல... அவருக்கு பிறந்த நாள் வந்து ஒரு வயசு கூடிப்போச்சு என்று சொன்னது உண்மை தான்... அதுக்காக உங்களுக்கு பிறந்த நாள் வரும் போது ஒரு வயசு குறைஞ்சு போச்சுன்னா சொன்னேன் ;) ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஒரு கோழி, ஒரு ஆடு இப்படி சொல்லலாம் தானே???// சொல்லலாம்தான். ஆனால் நீங்க அவங்களுக்கு அதுல்லாம் கொடுக்கலையே! வாத்துக்கள் மட்டும்தான் கொடுத்திருக்கீங்க! ;)))))

//உங்களுக்கு பிறந்த நாள் வரும் போது ஒரு வயசு குறைஞ்சு போச்சுன்னா சொன்னேன் ;) // சொன்னாலும் சொல்லலைன்னாலும் அதான் ஆகுது இங்க. ;D ரிவர்ஸ்ல போக ஆரம்பிச்சாச்சு. ;)

‍- இமா க்றிஸ்

அன்பு பாபு அவர்களுக்கு,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

அறுசுவையின் அன்பு டீம் - இனிய நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

என்ன கண்ணு இமா உங்களுக்கு...!!! கவனிக்காம பண்ண பிழைக்கு இப்படியா கவுக்குறது? வனி சிரிச்சு சிரிச்சு கண்ணில் நீர் வருது. :)

// ரிவர்ஸ்ல போக ஆரம்பிச்சாச்சு // - ;) இதைத்தான் இரண்டாவது குழந்தைப்பருவம் என்பார்களோ!!! ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று போல் என்றும் நலமும் வளமும் பெற்று வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா .... :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு பாபு அண்ணா மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள. இனி வரும் நாட்கள் வெற்றி நாட்களாக அமையட்டும்.
எங்கள் அறுசுவைக்கும் டீமிற்க்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அட்மின் தோழர் பாபு அவர்களுக்கு

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அடுத்த ஆண்டிற்கு அடி எடுத்து வைத்திருக்கும் அறுசுவை தளத்திற்கும் வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இப்ப சீதா சொல்லித்தான் பார்த்தேன்... arusuvai.com பக்கம்... அடடா... அருமை :) வெற்றிகரமான 10வது ஆண்டு... அறுசுவைக்கு வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்