எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. வயதான காலத்தில் குன்றிப் போய்(இதை எப்படி விளக்குவதுன்னு தெரியல), வாடிப் போய் இருப்பாங்க. எப்படி ஜம்முன்னு இருந்தாங்க, இப்படி ஆகிட்டாங்களேன்னு தோணும்.
ஒரு வேளை முதுகெலும்பில் எதுவும் வளைந்து போகுமோ என்னவோ, தெரியலை.
ஆமாம் ஜெயா... வயதானால் உயரம் குரையும். குறிப்பா 30 அல்லது 40 வயதுக்கு மேல். எவ்வளவு சீக்கிரம் உயரம் குறையும் என்பது நம்மோட வாழ்க்கை, உணவு முறையை பொருத்தது.
பொதுவா சொல்லனும்னா மனித உடல் தசை, எலும்பால் ஆனது தானே. 30 வயதுக்கு மேல் எலும்பின் சக்துகள் குறைய துவங்கும். அதனால் அதன் டென்சிடி குறையும். தசைகள் மற்றும் சில உடல் உருப்புகள் அதன் செல்களை இழக்க துவங்கும். இதன் காரணமாக தான் உடலில் உயரம் குறைய துவங்கும்.
40 வயதுக்கு மேல் இதை காணலாம். 10 வருடத்துக்கு ஒரு செண்டிமீட்டர் அள குறைவது சகஜம்... அதை விட அதிகமாக குறைவது, 40 வயதுக்கு முன்பே குறைய துவங்குவது போன்றவை உடலில் வேறு சில ஆரோக்கிய சிக்கலால் கூட இருக்கலாம். ஆர்த்ரடீஸ் போன்ற எலும்பு, ஜாய்ண்ட் சம்பந்தப்பட்ட நோயகள் இதுக்கு முக்கிய காரணம். சரியா எடை, நல்ல உணவு பழக்கம், உடல் பயிற்சி போன்றவை ஓரளவு 70 வயது வரையாவது உயரம் குறையாமல் பாதுகாக்கும். 70க்கு மேல் உயரம் சற்று குறைவது இயல்பே.
என் வயது 45. சுமார் 10 வருடங்களுக்கு முன் ஒரு சுவற்றில் (அம்மா வீட்டில்) என்னுடைய உயரத்தை விளையாட்டாக பதித்து வைத்தேன். அதை தற்செயலாக இப்பொழுது பார்க்க நேர்ந்தது. உயரம் சிறிது குறைத்து இருப்பது போல் தோன்றியது அதிர்ச்சியாக இருந்தது.
உயரம்
அன்பு ஜெயா,

அன்புடன்
சீதாலஷ்மி
வயதானால் உயரம் குரையும்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வயதானால் உயரம் குறையும்
நன்றி வனிதா & சீதாலஷ்மி.

ஜெயா