பித்தப்பை கற்கள் தீர்வு தேவை

தோழிகளே எனக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை இருக்கிற்து. டாக்டர் பித்தப்பையை வெளியில் எடுத்து விடலாம் என்கிறார். இது சரிதானா அல்லது பித்தப்பை கற்களை குறைப்பதுக்கு எதாவது வீட்டு வைத்தியம் உள்ளதா? யாருக்காவது இது பற்றி தெரியுமா? எனக்கு வழி கூறுங்கள்....

http://www.arusuvai.com/search_results.html?q=பித்தப்பை கல்

தட்டிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

நீங்க வாழைத்தண்டு வாங்கி அதை பச்சையாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் பித்தப்பை கற்களை குறைத்து விடலாம்.

En kuda pirandha sakodhariku pithapaiyil karkal irundhathu,ava apa college padicha,ava ena sapdalum vomit pannuva,stomach la over pain irundhuci,apa doctor avaluku scan pani pathutu leproscope mulama pithapaiya yeadukanumnu sonanga.en amma opration venam homeopadhila katunanga,avaru opration venam na dharra medicine'leye 3 months'la karaikalamnu sonanga.adha nambi nanga 5months'a anga treatment yeaduthom.ovvaru month'um 2 thousand'uku medicine vanginom.adha potta pain ilenu sona.5mnths ku aparam oru nal avaluku pain overa irukunu sona,so nanga piththapai kalluku specialist doctr kita ponom avaru scan pani pathutu kal perusa iruku opration pannanumnu solitanga.nanga homeopadhila kaatium pokala.evalavo kai marundhu kuduthom appaium pokala.so nanga visarichathula neraya peruku indha mathiri oparation pani ipa nalla irukanganu kelvi pattom,at last avaluku june 6th oparation pannom.apa andha pithapaiyoda kalla doctor katunanga.ipa avaluku endha problm'um ila nalla iruka,ellame sapduva,bt over oil,coconut milk idhula panna food mattum sapta semikadhu.mathapadi ellam sapduva.egg kuda sapduva.ipa avaluku april 14th mrg vaci irukom thozhi.so ninga kavala padama doctor solrapadi pannunga..

ALLAHU AKBAR. . . .

Thakkali Vidhaigala Eduthutu Samayaluku use pannunga pa.
Naatu Thakkali use Pannama irunga.
Vazha thandu neraya sapitalum nalladu.

மேலும் சில பதிவுகள்