பிறந்தநாள் வாழ்த்துக்கள் செண்பகா :)

அண்ணன் பாபுவின் அன்பு துணைவி திருமதி. செண்பகா பாபுவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். (அப்பாடி... ‘ழ்’ இருக்கு. தப்பிச்சேன்) நீங்களாவது ட்ரீட் தருவீகளா?? இல்ல... அண்ணன் எவ்வழியோ நானும் அவ்வழியேன்னு எஸ்கேப்பா??? ;)

நம்மலாம் லேடீஸ்... அதனால் நமக்கு இமா வழி தான் ;) இந்த பிறந்தநாளில் ஒரு வயது குறைந்து இளமையாகியிருக்கும் (ஏற்கனவே ஸ்கூல் பிள்ளையாட்டும் தான் இருந்தீங்க) செண்பகாவுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்ல வாங்க. இம்முறை எனக்கு வாத்து பிரியாணி இல்லையாக்கும். :v

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செண்பகா :) உங்களின் இலட்சியங்கள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் என்றென்றும் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செண்பகாவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

//க்வாக் கவாக்// - இது பிள்ளை சத்தமா வாத்து சத்தமா?? குழப்புறீங்களே!! இருங்க நேரில் வர தானே போறீங்க, பிடிச்சு கவனிக்கிறேன் நல்லா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷுஷ்! எனக்கு அடி வாங்கிக் கொடுக்கிற ப்ளானா வனி! ;))

ரெண்டாவதுதான். ;) ஒரு குத்து மிஸ்ஸிங். வைச்சுட்டு படிங்க.

‍- இமா க்றிஸ்

நானா அடி வாங்கிக் கொடுக்க பார்க்குறது???

என்ன பண்ண இமா. :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனைத்து வளமும்..
குறையில்லா நலமும் பெற்று..
இன்றுபோல் என்றும் இளமையுடன் இன்புற்று ...
வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செண்பகா :-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு செண்பகா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்

சீதாலஷ்மி

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செண்பகா ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்