குழந்தையின் நாக்கின் நடுவில் கருப்பு நிறம்

எனது 9 மாத குழந்தையின் நாக்கின் நடுவில் கருப்பு நிறமாக உள்ளது. அடிக்கடி நாக்கை ஓரமாக வெளியே நீட்டுகிறாள்.

வேறு எந்த ப்ராப்ளமும் இல்லை. குட்டி ஆக்டிவாக நன்றாக உள்ளாள்.

இது எதனால் தெரிந்தால் சொல்லுங்கள் தொழிகளே.

மேலும் சில பதிவுகள்