அவசரம் பதில் போடுங்க ப்ளீஸ்

ஹாய் தோழிகளே

நான் 8 மாத கர்பிணி சில நாட்களாக எனக்கு சாப்பிடுவதெல்லாம் நெஞ்சிற்குள்ளேயே நின்று கொள்கிறது இரவு சாப்பிட்டால் வாந்தி வந்து விடுகிறது. தினமும் இரவு வயிறு வலிகிறது சீரக தண்ணீர் குடித்தால் சரி ஆகி விடுகிறது மிகவும் சோர்வாக இருக்கிறது. டாக்டரிடம் சொன்னால் அப்படி தான் இருக்கும் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு சாப்பிட்டது ஜீரணம் ஆக எதாவது வழி சொல்லுங்கள் தோழிகளே

hai sangeetha now iam 7 month enakum maximum appadithan irukum. appadi irukumpothu sapadu serimanam aguvatharkaga walking poven. udaney paduka maten. saptu udaney paduthal appadithan enaku irukum so sapidumpothu vayiru fullaga sapda maten konja konjama sapduven. nenga itha try panni parunga saptu 20 min walk ponga ok dont wry relaxa irunga. udambu heat ta irukrathunala pain irukum so adi vayitril vilakennai poosavum niraiya water kudinga ok

முதல்ல உங்க இருவருக்கும் என் வாழ்த்துக்கள். பிரபா சொல்றத ஃபாலோ பண்ணுங்க. ரொம்ப லேட்டா சாப்பிடாம கொஞ்சம் earlyயா சாப்பிட்ருங்க. (7 - 7.30)dinner heavyயா இல்லாம light food சாப்பிடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எனக்கும் ஆறு மாதத்திலிருந்து இதே பிரச்சனை தான் இருந்தது,டாக்டர் டைஜின் 10 மில்லி இரவு உணவிற்க்குப் பின் சாப்பிட சொன்னார்கள்,தினமும் அதை குடித்தால் தான் நெஞ்சு எரிச்சல் கட்டுப் படும்.
காரம் மற்றும் புளிப்பு குறைத்துப் பார்த்தேன்,பலன் தெரிந்தது.உணவில் மிளகாய்ப் பொடிக்குப் பதில் விதை நீக்கிய பச்சை மிளகாயும்,புளிக்குப் பதில் மாங்காயும் சேர்த்துப் பாருங்கள், இரவு சாப்பாடு சீக்கிரம் முடித்து விட்டு படுக்கும் முன் பசியெடுத்தால் இரண்டு பிஸ்க்கட் சாப்பிடலாம்,கொழுப்பு அதிகம் இல்லாத இனிப்பு ஏதேனும் படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டால் எரிச்சல் குறையும்.

மேலும் சில பதிவுகள்