இருவருக்கும் வாத்து தரேன் :)

இன்று திருமண நாள் கொண்டாடும் அன்பு அண்ணனுக்கும், செண்பகாவுக்கும் மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

வாத்து கொடுக்கும் நாளில் எங்குட்டு காணாமல் போனீங்க???!! ;) வாங்க...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று திருமண நாள் கொண்டாடும் நமது அறுசுவை பாபு அண்ணா செண்பகா தம்பதியருக்கு எனது மனம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாத்து யாருக்கு வனி?.. இமாம்மாவுக்கா இல்லை பாபு அண்ணாவுக்கா??..;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

என்றென்றும் இன்று போல் எல்லா நலனும் வளமும் பெற்று ,
இணை பிரியாது நல்வாழ்வு வாழ இறைவனை இரஞ்சுகிறேன் .. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா .. :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

என்னை மட்டும் “வனி.. வாத்து..”ன்னு சொன்னா விடுவேனாக்கும் ;)

வா(ழ்)த்து அண்ணா, செண்பகாக்கு தானுங்க... கொடுக்குறதுல பார்ட்னர்ஷிப் தான் இமாக்கு :P பிரியாணி கிடைச்சா உங்களுக்கும் பங்கு தாரோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் பாபு-செண்பகா தம்பதியினர்க்கு மனமார்ந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

இன்று திருமண நாள் கொண்டாடும் பாபு அண்ணா செண்பகா தம்பதியருக்கு எனது மனம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

கவிசந்துரு

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்ப்பது எதனால் என்று யோசித்துப் பார். நீ ஜெயித்து விடுவாய். - ஹிட்லர்

பாபு மற்றும் செண்பகா

இன்று திருமண நாள் கொண்டாடும் பாபு மற்றும் செண்பகா தம்பதியருக்கு எங்கள் மனம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இருவருக்கும் எங்களின் மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாபு அண்ணா, செண்பகா இருவருக்கும் உளம்கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்