கேரட் ஜூஸ்

தேதி: November 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

கேரட் - 3 (நடுத்தரமான அளவு)
தக்காளி - 2
தயிர் - அரை கப்
தண்ணீர் - 2 1/2 கப்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


 

கேரட்டைத் துருவிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் கேரட் துருவலுடன் தயிர், தக்காளி மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை வடிகட்டி மீதியுள்ள தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
எளிமையான, சத்தான கேரட் ஜூஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேரட் ஜூஸ் சோ கலர்புல் அக்கா .. சூப்பர்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கு நன்றி கனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

its healthy juice and thanks to told this procedure.

Don't cry because it's over, smile because it happened.

keerthana

I've seen this method of juice now only..., thanks Uma madam

Sketch your dream,make your life green

I tried this but it was sour taste :(