பேஷ்-புக் தொடர்பான சந்தேகம்
பேஷ்புக்-ல் SEARCH TOOLBAR LA -
FIND PEOPLE, NAMES, PLACE
அதுல நாம ஏற்கனவே தேடின பெயர் எல்லாம் ஒரு எழுத்து டைப் பண்ணாலே வரும் அப்படி வர்ற பழைய HISTORY YA எப்படி DELETE பண்றது இது என் friend
என்கிட்ட கேட்டது எனக்கு தெரியல so உங்ககிட்ட கேட்கிறேன்.
உங்ககிட்ட மட்டும் இல்ல எனக்கு தெரிந்த friends, relatives, brothers, sisters எல்லார்கிட்டேயும் கேட்டு குழப்பி விட்டுருக்கேன்.எல்லாரும் ட்ரை பண்றாங்க , நெட் ல கூட தேடிட்டு இருக்காங்க.
So Neenga Sollunga Please
அட்மின் பாபு அண்ணா நீங்க
அட்மின் பாபு அண்ணா நீங்க சொல்லுவீங்கனு நினைக்கிறேன்.
பழைய SEARCH இருக்கதால நாம புதுசா வேர தேடும் போது இது தான் முதல்ல வருது அதை Delete பண்ணிட்டா ஈஸியா இருக்கும்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
முகநூல்
//SEARCH TOOLBAR LA -//
//FIND PEOPLE, NAMES, // & things அதைப் பற்றித்தானே கேட்கிறீங்க!
//நாம ஏற்கனவே தேடின பெயர் எல்லாம் ஒரு எழுத்து டைப் பண்ணாலே வரும்// இல்லை. நீங்கள் தேடினது என்று இல்லாமல் முதலில் உங்கள் ஃப்ரெண்ட் லிஸ்டில் இருப்பவர்களைக் காட்டும். டாப் 7 வரும்.
//அப்படி வர்ற பழைய HISTORY YA // அது பழைய ஹிஸ்டரி இல்லை. டிலீட் பண்ண இயலாது. அப்படித்தான் செட்டிங். அப்படியே தொடர்ந்து மீதி எழுத்துக்களையும் தட்டிக் கொண்டே போக ஒவ்வொன்றாக லிஸ்ட் மாறி மாறி வரும்.
உங்கள் லிஸ்ட்டில் இல்லாத ஆட்களைத் தேடுவதற்கான இடம் அல்ல அது. நேரத்தை மிச்சப்படுத்த, ஏற்கனவே உள்ளவர்களையும் சட்டென்று தேடிப்பிடிக்கக் கூடிய விதமாகத்தான் அந்த செட்டிங் இருக்கிறது. அதனால் மெமரியில் உள்ளதுதான் முதலில் வரும்.
புதிதாக யாரையாவது தேடிப் பிடிக்க வேண்டுமானால்... மேலே வலது பக்கம் உங்கள் ப்ரொஃபைல் படத்திற்குப் பக்கத்தில் find friends என்று இருக்கும். அங்கு தேடுங்கள்.
- இமா க்றிஸ்
hi imma akka thanks your
hi imma akka thanks your information
mm nanum athan sonnen,
but avangalukku delete panna mudiyuma mudiyathanu doubt akka .
neena enakku pathil alitha time inga 1.45 na anga enna time akka
anyway thanks teacher akka
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *