டூர் செல்ல ஏற்ற இடங்கள்

டூர் செல்ல ஏற்ற இடங்கள். என் கணவருடைய தம்பி கு feb ல கல்யாணம் gift ஆ டூர் பாக்கேஜ் குடுக்கலாம்னு நினைக்கிரேன் அவருக்கு 3 நாள் தான் இருக்கு ல டூர் இடம் ஏதாவது சொல்லுங்க mostly south india

kerala pogalaam pa.. munnaar,wayanadu,boathouse,athirappalli falls,etc....

Muthumari

ooty,kodaikkaanal

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

யராரவது தோழிகள் கத்தாரில் வசிக்கிறார்களா.........தற்சமயம் நான் கத்தரில் குடி ஏறீயுள்ளேன்.

மேலும் சில பதிவுகள்