எனக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது.எனது கணவர் வெளிநாட்டில்(China) வேலை பார்க்கிறார். நான் அடுத்த மாதம் எனது கணவருடன் சீனா செல்கிறேன். சீனாவில் யாரேனும் உள்ளீர்களா?. தயவு செய்து எனக்கு கூரவும். அங்கு நானும் எனது கணவருடன் 1 வருடம் இருக்க போகிறேன். அங்கு போகும் போது என்ன பொருள்களை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். அங்கு எப்படி இருக்கும்? யாரேனும் தமிழ் தெரிந்தவர்கள் அங்கே உள்ளீர்களா தயவு செய்து உதவுங்கள். அவர் அங்கு சென்று 4 வருடங்கள் ஆகிறது. வீடு & சமையல் பாத்திரங்கள் உள்ளது .சமையல் சாமான்கள் இந்தியா இருந்து தான் 1 வருடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாம் .அங்கு அணைத்து சமையல் மளிகை பொருளும் கிடைகாதாம். உங்களுக்கு இது போன்று ஏதேனும் அனுபவம் இருந்தால் உதவுங்கள். நான் கோவை இல் உள்ளேன்.இந்தியாவில் இருந்து சீனா விற்கு மளிகை சாமான்களை குறைந்த செலவில் எப்படி அனுப்புவது.நாங்கள் 1 வருடத்திற்கு மளிகை சாமான்களை கொண்டு செல்ல முடியாது. அதனால் அனுபவம் உள்ளவர்கள் உதவுங்கள்.
--Saranya---
please reply anyone

something is better than nothing.
plaese help me
please help me
something is better than nothing.
help
help me dears
something is better than nothing.