உங்க அன்பை அவர் உணர்வது போல் செய்யனும். அதுக்காக பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். அவருக்கு பிடித்த சமையலை செய்ங்க.அவருக்காக நீங்க என்ன வேண்டுமானாலும் செய்வீங்கன்ற எண்ணம் அவருக்கு வரணும். எனக்கு கல்யாணம் ஆகி 4 வருசம் ஆகுது. இதுக்குள்ள நாங்க 3 வாட்டி பிரிஞ்சி சேர்ந்துட்டோம். கடைசியா போன ஜனவரில பிரிஞ்சி செப்டம்பர்ல சேர்ந்தோம். இந்த பிரிவு ரொம்ப பெரிது. இதுக்கு முன்னாடி 10 நாள் கூட இருக்க முடியாது. இந்த 8 மாத பிரிவு எங்க 2 பேருக்குமே நிறைய கத்துக்கொடுத்துருக்கு. இப்ப எங்களுக்குள்ள சண்டையே வரது கிடையாது. அவங்கள அத்தான்னு விளையாட்டுக்குதான் கூப்பிட ஆரம்பிச்சேன். ஆனா அதுல தான் விழுந்துட்டேன்னு அவங்க சொன்னதுல உண்மை தெரிஞ்சது. அவங்க என்ன அம்மான்னு கூப்பிடுறதும் நான் அவங்களை குட்டி பாப்பானு கூப்பிடறதும் சாதாரணம். ஆனா இந்த அத்தான் மந்திரம் 2 பேரையும் நிறைய மாத்திடுச்சி. நாம செய்யற சின்ன விசயங்களையும் ரொமான்சோட செஞ்சா அவங்களும் நம்பள விரும்புவாங்க. நாமளும் அவங்கள உயிரா நினைப்போம். ஆல் தி பெஸ்ட்
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்
கணவரிடம் நல்ல பெயர் வாங்க