விருப்ப பட்டியல்

குறிப்புகளை எப்படி விருப்ப பட்டியலில் சேர்ப்பது?

பழைய அறுசுவை தளத்தில் விருப்பப்பட்டியலில் நான் சேர்த்து வைத்த குறிப்புகள் புதிய தளத்தில் இல்லை. அதை எப்படி எடுப்பது?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

தளம் மாற்றியமைப்பதற்கு 25 நாட்களுக்கு முன்பே இது குறித்து அறுசுவை முகப்பு பக்கத்தில் பெரிதாக அறிவிப்பு கொடுத்து இருந்தோம். தாங்கள் அதனை கவனிக்கவில்லை என்பது தெரிகின்றது. மாற்றியமைக்கப்பட்டுள்ள அறுசுவை தளத்தில், விருப்பப்பட்டியல் பிரிவு புதியதொரு முறையில் புது ஸ்க்ரிப்ட் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்தவற்றை இதில் கொண்டு வர முடியாத சூழல் உருவாயிற்று. அதனால் பழைய விருப்பப்பட்டியல் குறிப்புகளின் node number ஐ குறித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவிப்பு கொடுத்து இருந்தோம். பழையப் பட்டியலை மீண்டும் எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

மேலும் சில பதிவுகள்